Wednesday, March 19, 2008

கண்டுபிடிப்புக்கள்

நியூட்ரனைக் கண்டுபிடித்தவர் – சேட் விக் ( Chad Wick )
X-ray வைக் கண்டுபிடித்தவர் – வில்லியம் ரோன்ஜன் (William Roentgen)
ரேடியோ அலைகளைக் கண்டுபிடித்தவர் – மார்க்கோனி ( Marconi )
டைனமைட்டைக் கண்டுபிடித்தவர் – ஆல்பிரட் நோபள் ( Alp had Noble ) பால் பொயின்ட் ( Ball Point ) பேனாவை கண்டுபிடித்தவர் – லாய்ட் ( Laid )
பவுன்டைன் ( Fountain Pen ) பேனாவை கண்டுபிடித்தவர் -- வாட்டர்மேன் ( Watermen )
நீர் மூழ்கிக்கப்பலைக் ( Submarine ) கண்டுபிடித்தவர் – புஷ்வெல் ( Bushel )
பென்சிலினை கண்டுபிடித்தவர் – பிளமிங் ( Fleming )
கைத்துப்பாக்கியை கண்டுபிடித்தவர் – கோல்ட்வே ( Koldewey )
சேப்டி ரேசரை ( Safety Razor ) கண்டுபிடித்தவர் – ஜில்லெட் ( Gilled )
வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர் – லூயி பாஸ்டியர் ( lure pastor )
ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தவர் -- ஹான்மேன் ( Hannmann )
தெர்மாமீட்டரை கண்டுபிடித்தவர் – பாரன்ஹீட் ( Fahrenheit )
ரேடியமை கண்டுபிடித்தவர் – மேரி கியூரி ( Marry Query )
தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் – J.L. பெயர்ட் ( J.L. Paired )
ஹெலிகொப்டரை கண்டுபிடித்தவர் – புரோக் கெப்ட் ( Pork Kept )

No comments: